பாவணரை நினைவு கூருங்கள் !
எனக்கு மனைவி உண்டு மக்களும் உண்டு -
அதோடு மானமும் உண்டு
மொழி ஞாயிறு ஞா.தேவநேய பாவணர்
07 02 1902
தொல்காப்பியருக்கு இல்லாத தொகைச்சொல் அறிவும் , திருவள்ளுவருக்கு இல்லாத தீந்தமிழ் வரலாற்று அறிவும் , தேவநேயமாய் முகிழ்த்துத் தமிழினம் தவறவிட்ட மொழித்தடம் காட்டி , வழிநடை தோற்றிப் புது வரலாறாய் புதுக்கிக் கொடுத்த ஊழிப்பேரொளி பாவாணர் ஆவார். - பாவலரேறு பெருஞ்சித்ரன்
சென்னையிலிருந்து.....
பாண்டியன்ஜி
இடுகை 0042

Labels: devaneyapavanar, perunchitranar
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home