Thursday, 26 May 2011

நமது குழந்தைகளின் மூ வேற்று மொழி மூலம் பயில்வதால் அயர்ச்சியுற்று விட்டது. மனப்பாடம் செயவதால் சுயசிந்தனை மங்கிவிட்டது. நமது நாட்டிலேயே ஓர் அந்நிய இனத்தவராக நம் குழந்தைகளை இவ்வேற்று மொழிப்பயிற்சி மாற்றி விட்டது. நமது மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்து விட்டது.
எனக்கு அதிகாரம் இருக்குமானால் இன்றே இவ்வேற்று மொழிப்பயிர்ச்சியை நிருத்தி மாற்றம் காண்பேன். பாட நூல்கள் வரும்வரை காத்திருக்கமாட்டேன்.மீற்றம் ஏற்பட்டால் தானாக வரும்.இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய தீமை.
மகாத்மா காந்தி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home